சேலம்

சாலை பாதுகாப்பு வார விழா

தம்மம்பட்டி மக்கள் குழு சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயக்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

DIN

தம்மம்பட்டி மக்கள் குழு சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயக்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
 பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளியில் படித்து அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. மக்கள் குழு சார்பில் பி.வி. செந்தில்குமார், சண்முகம், சதீஷ், திருச்செல்வன்,ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT