சேலம்

இந்து முன்னணி ஆலோசனை

இந்து முன்னணியின் சேலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, வாழப்பாடியில் நடைபெற்றது.

DIN

இந்து முன்னணியின் சேலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, வாழப்பாடியில் நடைபெற்றது.
கூட்டத்தில், சேலம் கோட்ட இந்து முன்னணி மாநாட்டை தேசிய விழிப்புணர்வு மாநாடாக வாழப்பாடியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.  மாநாட்டிற்கு இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொறுப்பாளர்களை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், கோட்டத் தலைவர் சந்தோஷ், மாவட்டச் செயலாளர் பிரசாந்த், கோட்ட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT