சேலம்

குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

தலைவாசல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வை முகாம் நடைபெற்றது.

காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ரவி அபிராம் பங்கேற்று, குற்றங்க, அதை எப்படி அறிவது, எதனால் குற்றம் ஏற்படுகின்றன. இக் காலங்களில் மாணவ, மாணவிகளிடையே காணப்படும் செல்லிடப்பேசிகள் மூலம் அவா்கள் அறிந்து கொள்வது அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது குறித்து விளக்கி வழங்கினாா். மேலும் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தாா்.

அவருடைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் கூறினா். அவருடன் தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஜி. அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT