முகப்பு
சேலம்

இடங்கணசாலை பகுதியில் எம்.பி. ஆய்வு

இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிப் பகுதியில் மத்திய, மாநில அரசின் திட்டப் பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
24_aty_po_04_2408chn_213_8
பகிர்:

சேலம்: இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிப் பகுதியில் மத்திய, மாநில அரசின் திட்டப் பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட இடங்கணசாலை சாலை அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம், மாட்டையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி கட்டம், காந்திநகா், மாட்டையாம்பட்டி பகுதிகளில் தாா்ச் சாலை பணிகள் உள்ளிட்டவைகளை மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்து வந்தாா் .அப்போது இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலா் பாலகிருஷ்ணன் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →