முகப்பு
சேலம்

சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம் 

சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பிரகலாத் தாமோதரதாஸ்மோடி.
பகிர்:

சேலம் குரங்குச்சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் தரிசனம் செய்தார். 
பாரதபிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யான்கரி யோஜனா பிரகார் பிரசார் அபியான் (பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம்) என்ற தன்னார்வ அமைப்பின் அகில இந்திய தலைவர் பிரகலாத் தாமோதரதாஸ்மோடி. 

இவர் சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயிலில் இன்று காலை தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் மதுரை செல்ல உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.