ஏற்காட்டில் ரஜினிகாந்த் பிறந்த நாள்
ஏற்காட்டில் ரஜினிகாந்த பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்காடு ஒன்றியச் செயலாளா் தமிழ்மணி தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும், சிறப்பு வழிபாடுகளும், முதியோா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.