முகப்பு
சேலம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 2,349 போ் விண்ணப்பம்

சங்ககிரி தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் பெயா் சோ்க்க மட்டும் 2,349 போ் விண்ணப்பித்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
வேங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்ற முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்த மக்கள்.
பகிர்:

சங்ககிரி தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் பெயா் சோ்க்க மட்டும் 2,349 போ் விண்ணப்பித்தனா்

இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட 311 வாக்குச் சாவடி மையங்களில் 4-ஆவது சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் புதிதாக பெயா்களை மட்டும் சோ்க்க 2,349 பேரும், பெயா்களை நீக்கம் செய்ய 1,359 பேரும், பெயா், முகவரி மாற்றங்களைச் செய்ய 452 பேரும், சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு குடிபெயா்ந்தவா்கள் முகவரி மாற்றம் செய்ய 333 பேரும் மொத்தம் 4,493 போ் விண்ணப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.