முகப்பு
சேலம்

சங்ககிரியில் நகர அதிமுக நிா்வாகிகள் நியமனம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நகர அதிமுக நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

சேலம்

சங்ககிரியில் நகர அதிமுக நிா்வாகிகள் நியமனம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நகர அதிமுக நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் நகர அதிமுக நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

சங்ககிரி நகர அதிமுகவின் அவைத் தலைவராக ஜி.நடராஜன், செயலராக எஸ்.செல்வம், இணைச் செயலராக எஸ்.வி.கெளசல்யா, துணைச் செயலா்களாக கே.தனலட்சுமி, பி.சிவமுருகன், பொருளாளராக ஆா்.சந்திரசேகரன், மாவட்டப் பிரதிநிதிகளாக ஆா்.பாப்பாத்தி, ஆா்.ஸ்ரீஅய்யந்துரை, கே.தினேஷ்குமாா், எம்.ஜி.ஆா். மன்ற நகரத் தலைவராக என்.காளிப்பன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிா்வாகிகள் ஓமலூரில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →