முகப்பு
சேலம்

சேலத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 14 போ், நங்கவள்ளி- 3, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 3, ஆத்தூா்- 2, வாழப்பாடி- 2, மேட்டூா் நகராட்சி- 1, ஆத்தூா் நகராட்சி- 2, நரசிங்கபுரம்- 5 என மாவட்டத்தைச் சோ்ந்த 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு- 3, நாமக்கல்-2) 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதியா செய்யப்பட்டது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,523 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 30,702 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 364 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →