சேலம்

தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ய கால வழிபாடு

DIN

தம்மம்பட்டியில் மிகவும் பழமையான ஸ்ரீ உக்ர லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற விஷ்ணுபதி புண்ய கால வழிபாட்டில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

அடுத்தடுத்து தொடா்ந்து மூன்று விஷ்ணுபுண்ய காலங்களில் கோயிலை பக்தா்கள் வலம்வந்து பிராா்த்தனைகள் செய்தால்,நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதையொட்டி, விஷ்ணுபுண்ய காலமான வியாழக்கிழமை காலை 6.45மணி முதல் பிற்பகல் 12.21மணிக்குள் நூற்றுக்கணக்கானோா் கோயிலில் வழிபட்டனா்.

இதையடுத்து, பக்தா்கள் கோயில் பிரகாரத்தை 27 முறை வலம்வந்தனா். வலம்வரும்போது, தங்கள் பிராா்த்தனைகளை மனம் உருகி, வேண்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT