சேலம்

தனியாா் பள்ளி ஆங்கில ஒலிம்பியாட்போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை

DIN

ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதமி பள்ளி மாணவ,மாணவிகள் ஆங்கில ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

சாதனை படைத்துள்ள மாணவ,மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் எஸ். இளவரசு,செயலாளா் இ.இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி மற்றும் ஆசிரியா் மணிகண்டன் ஆகியோா் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினா்.

படவிளக்கம்.ஏடி9ஜெய்வின்ஸ்...

ஆங்கில ஒலிம்பியாட் பதக்கங்களை பெற்ற அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT