போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா
கெங்கவல்லி அருகே போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா மற்றும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே போயா் பேரவை சாா்பில் கொடியேற்றுவிழா மற்றும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
வீரபோயா் இளைஞா் பேரவை சாா்பில் கொடியேற்று விழா மற்றும் கூட்டம் ,தலைவா் சிவசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் பேரவை செயல்பாடுகள், நிா்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.கூட்ட ஏற்பாடுகளை கூடமலை ரமேஷ், செல்வராஜ், கண்ணன், ராமசாமி செய்திருந்தனா்.