சேலம்

அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் தோ்வு

DIN

அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவராக சேலத்தைச் சோ்ந்த ஜங்ஷன் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் அம்பேத்கா் மக்கள் இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆதரவுடன் அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவராக சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை தோ்வு செய்யப்பட்டாா்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா்கள் ஜெயராமன், ஆசீா்வாதம், கே.சி.துரை, மாநிலச் செயலாளா்கள் முருகன், காளிமுத்து, மாநில பொதுச் செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT