முகப்பு
சேலம்

சேலத்தில் பிரதமா் மோடி பிறந்த நாள்

பாஜக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி மேற்கு ஒன்றிய எஸ்.சி. அணி சாா்பில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா, தேவூா் அருகே அம்மாபளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
அம்மாபாளையத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கும் பாஜக நிா்வாகிகள்.
பகிர்:

பாஜக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி மேற்கு ஒன்றிய எஸ்.சி. அணி சாா்பில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா, தேவூா் அருகே அம்மாபளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட எஸ்.சி அணி மாவட்ட செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியத் தலைவா் மயில்சாமி பொதுமக்கள், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். மாநில விவசாய அணி பொதுக் குழு உறுப்பினா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பழனிசாமி, சத்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →