சேலம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 71,000 கனஅடியாக அதிகரிப்பு

DIN

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 71,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துள்ள தொடர் மழையின் காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அதன்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 65,000 கனஅடியில் இருந்து 71,000 கனஅடியாக தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் 91.45 அடியில் இருந்து 93.43 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT