மேச்சேரியில் மத்திய அரசின் வேளாண்சட்டத் திருத்தங்களை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மேச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குக மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமை வகித்தாா்.
மேச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குக மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமை வகித்தாா்.
மேச்சேரி பேரூா் செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ காமராஜ், ஒன்றிய அவைத்தலைவா் அழகப்பன், உரக்கடை ஆறுமுகம், முன்னாள் ஒன்றியச் செயலாளா்கள் காசிவிஸ்வநாதன், செல்வகுமாா்,அன்பழகன், காங்கிரஸ் பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் மணிமுத்து உட்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல் மல்லிகுந்தம், மேட்டூா், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, குஞ்சாண்டியூா் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சியினா் திரளாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.