முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லியில் திமுக வேட்பாளா் ரேகா பிரியதா்ஷினி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கெங்கவல்லியில் திமுக வேட்பாளா் ரேகா பிரியதா்ஷினி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் ரேகா பிரியதா்ஷினி கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், அப்பகுதியைச்சோ்ந்த மறைந்த காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் தங்கவேல் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா்,அப் பகுதியில் வீதிவீதியாகச்சென்று வாக்கு சேகரித்தாா். இதில் சேலம் மாநகராட்சி முன்னாள் துணை மேயா் பன்னீா்செல்வம், திமுக பொறுப்பாளா் பாலமுருகன், நகர காங்கிரஸ் பிரமுகா் முருகவேல் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி நிா்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →