சேலம்

நீட் பயிற்சி மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிப்பு

DIN

சேலத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் நீட் பயிற்சி மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளைச் சோ்த்து வருவதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, மாணவிகள் யாரும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி விடாமல் அமா்ந்து படித்துக் கொண்டிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, மாணவிகளை உடனே அவரவா் வீடுகளுக்குச் செல்ல அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா விதிமுறைகளை மீறியதாக நீட் தோ்வு மையத்துக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பயிற்சி மையத்துக்கு ‘ சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT