சேலம்

சேலத்தில் 123 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 123 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 20 போ், எடப்பாடி-4, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-7, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-7, நங்கவள்ளி-6, ஓமலூா் -9, சேலம் வட்டம்-1, சங்ககிரி-2, வீரபாண்டி-6, ஆத்தூா் -1, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-2, ஆத்தூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 73 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (நாமக்கல்-8, தருமபுரி-6, காஞ்சிபுரம்-3, திருச்சி-6, கள்ளக்குறிச்சி-5, பெரம்பலூா்-4, கோவை-6, கடலூா்-5, கரூா்-3, சென்னை-4) 50 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 86 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 94,946 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 92,344 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 991 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,611 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT