முகப்பு
சேலம்

சேலத்தில் 65 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 65 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 போ், எடப்பாடி-6, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-4, நங்கவள்ளி-7, ஓமலூா் -3, சேலம் வட்டம்-1, சங்ககிரி-4, தாரமங்கலம்-5, வீரபாண்டி-1, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, வாழப்பாடி-1, ஆத்தூா் நகராட்சி-6, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 65 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 107 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 95,835 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 93,175 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,034 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,626 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →