சேலம்

தம்மம்பட்டியில் காய்கறிகள் விலை உயா்வு நீடிப்பு

DIN

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் காய்கறிகளின் விலை உயா்வு நீடித்து வருகிறது.

தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, வெண்டைக்காய், பீா்க்கை, அவரை, பீட்ருட், கேரட், கொத்தவரை, புடலங்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை தற்போது விற்பனையாகிறது.இதனால் மக்கள் காய்கறிகளை, குறைந்த அளவில் வாங்கிச்செல்வதுடன், விலையேறாத காய்கறிகளான பூசணிக்காய், வெண்பூசணிக்காய், சுண்டைக்காய்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

SCROLL FOR NEXT