சேலம்

சேலத்தில் 45 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

DIN

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, மேச்சேரி-2, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-5, வீரபாண்டி-3, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, வாழப்பாடி-4, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, ஈரோடு-1) என 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,01,777 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,564 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 498 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,715 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT