முகப்பு
சேலம்

மேட்டூர் அணையிலிருந்து 9,000 கன அடி நீர் வெளியேற்றம்

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120.00அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 9,400கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
மேட்டூர் அணை
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 9,400கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →