முகப்பு
சேலம்

சேலத்தில் 39 பேருக்கு கரோனா

 சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 6 போ், மேச்சேரி-1, நங்கவள்ளி-1, சேலம் வட்டம்-2, சங்ககிரி-1, வீரபாண்டி-4, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-4, திருச்சி-3, நாமக்கல்-4, சென்னை-4, ஈரோடு-1) 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,02,036 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,857 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 458 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,721 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →