மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக அதிகரிப்பு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடியிலிருந்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடியிலிருந்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 7,000கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.