முகப்பு
மேட்டூர் அணை.
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.38அடியிலிருந்து 105.28 அடியாக குறைந்தது.  

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.38அடியிலிருந்து 105.28 அடியாக குறைந்தது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.38அடியிலிருந்து 105.28 அடியாக குறைந்தது. 
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 227 கனஅடியாக நீடிக்கிறது. 
அணையின் நீர் இருப்பு 71.85 டிஎம்சியாக இருந்தது.
 
முழு கட்டுரையைப் படிக்க →