சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 103.57அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக, நொடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

நீா்வரத்து நொடிக்கு 253 கனஅடியிலிருந்து 265 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா் இருப்பு 69.54 டி.எம்.சி.யாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT