முகப்பு
சேலம்

ஜன.15-இல் மதுக் கடைகள் மூடல்

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏ ஏ உரிமம் பெற்ற ஹோட்டல், ஆடம்பரக் கூடங்களில் இயங்கிவரும் மதுக் கூடங்கள், அரசு மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரிய வந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →