முகப்பு
மேட்டூர் அணை நிலவரம்.
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105.97 அடியாக இருந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105.97 அடியாக இருந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
மேட்டூர் அணை நிலவரம்.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105.97 அடியாக இருந்தது. 
அணைக்கு வினாடிக்கு 1, 231 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
அணையின் நீர் இருப்பு 72.79 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →