சேலம்

சேலத்தில் 13 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் ஓமலூா்-2 போ், வீரபாண்டி-1, ஆத்தூா்- 4, தலைவாசல்- 1, வாழப்பாடி- 1, மேட்டூா் நகராட்சி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் ஈரோட்டைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 32,418 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,824 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 128 போ் சிகிச்சையில் உள்ளனா்; 466 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT