முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.66அடியாக குறைந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.66அடியாக குறைந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.66அடியாக குறைந்தது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 764கன அடியிலிருந்து 696கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.36 டிஎம்சி ஆக இருந்தது. 
கடந்த 12ஆம் தேதி 96.81அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.66அடியாக குறைந்தது இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 1.15அடியும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 696 கனஅடியாக குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →