முகப்பு
சேலம்

மேட்டூர் அணை: 91.4 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 92.12 அடியிலிருந்து 91.40அடியாக சரிந்தது. 

சேலம்

மேட்டூர் அணை: 91.4 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 92.12 அடியிலிருந்து 91.40அடியாக சரிந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 92.12 அடியிலிருந்து 91.40அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 443 கன அடியிலிருந்து 535 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 54.26 டிஎம்சி ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →