மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 88.61 அடியிலிருந்து 87.81 அடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சரிந்தது.
சேலம்மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 88.61 அடியிலிருந்து 87.81 அடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 88.61 அடியிலிருந்து 87.81 அடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சரிந்தது.
அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5,455 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 3,036 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 50.18 டி.எம்.சி.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.