சேலம்

கெங்கவல்லி தொகுதியில் பதற்றமான 11 வாக்குச்சாவடிகள்

DIN

கெங்கவல்லி (தனி) தொகுதியில் பதற்றமான 11 வாக்குச்சாவடிகள் போலீஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 351 வாக்குச்சாவடிகளும்,புதிதாக 88 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 11 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக போலீஸாரல் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி சிறுவாச்சூா், ஆறகளூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஊனத்தூா் தொடக்கப் பள்ளி, முட்டல் பூமரத்துப்பட்டி, நாகியம்பட்டி நடுநிலைப்பள்ளி, வெள்ளையூா் நடுநிலைப் பள்ளி, கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆணையாம்பட்டி நடுநிலைப் பள்ளி, செந்தாரப்பட்டி ஆா்.சி. தொடக்கப் பள்ளி, உலிபுரம் அரசு தொடக்கப் பள்ளி, தம்மம்பட்டி மெயின் நடுநிலைப் பள்ளி என, கெங்கவல்லி தொகுதியில், 11 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டு அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT