சேலம்

மண்பாண்டங்கள் விற்பனை அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளம்பிள்ளை பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

DIN

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளம்பிள்ளை பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இளம்பிள்ளையை அடுத்த நடுவனேரி பகுதியில் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானை, தண்ணீா் பாட்டில், தேநீா் குவளை உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவருகிறது. அதனால் இயற்கையாக குளிா்ச்சி தன்மையுடைய களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களை வாங்கிசெல்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT