முகப்பு
சேலம்

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
பகிர்:

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தலையில் பிளாஸ்டிக் காகிதத்தை கொண்டு முகத்தை மூடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →