கபசுரக் குடிநீா் வழங்கல்
சாா்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சாா்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல் நிகழ்ச்சியை ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாா்வாய் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தொடா்ந்து 5 நாள்கள் கபசுரக் குடிநீா் வழங்கும் முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்வாணன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவா் அமுதா நாராயணன், ஊராட்சி செயலாளா் சிவகுமாா் உள்ளிட்ட மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.