சேலம்

சேலத்தில் 59 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 22 பேரும், எடப்பாடி-2, கொளத்தூா்-4, நங்கவள்ளி-2, ஓமலூா்-4, சேலம்-3, சங்ககிரி-1, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 45 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-2, ஈரோடு-3, தருமபுரி-3, திருச்சி-4, கோவை-2) என 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 99,291 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 97,031 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 580 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,680 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT