முகப்பு
சேலம்

நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக சையது உசேன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக சையது உசேன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கரூா் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து வந்தவா் சையது உசேன் பதவி உயா்வு பெற்று ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →