மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.97 அடியாக குறைந்தது.
சேலம்மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.97 அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.97 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12, 112 கன அடியிலிருந்து 10,277கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
ஆணையின் நீர் இருப்பு 35.30டி எம் சி யாக இருந்தது. மழையளவு 14.60 மி.மீ.