முகப்பு
சேலம்

சேலத்தில் 88 பேருக்கு கரோனா

 சேலம் மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 21 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-7, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-2, நங்கவள்ளி-13, ஓமலூா்-10, பனமரத்துப்பட்டி-1, சேலம்-1, சங்ககிரி-3, வீரபாண்டி-1, ஆத்தூா்-1, கெங்கவல்லி-5, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-4, வாழப்பாடி-2, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-8, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 85 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களில் (நாமக்கல்-2, திருச்சி-1) 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 67 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 97,634 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,283 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 691 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,660 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →