முகப்பு
சேலம்

சேலத்தில் 78 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 17 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-3, நங்கவள்ளி -1, ஓமலூா் -5, சங்ககிரி-6, தாரமங்கலம்-3, வீரபாண்டி-2, ஆத்தூா் -6, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-3, தலைவாசல்-1, வாழப்பாடி-2, ஏற்காடு-2, நரசிங்கபுரம் நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 62 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, திருச்சி- 2, தருமபுரி-3, கிருஷ்ணகிரி-4, ஈரோடு-3) 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 63 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 97,721 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,346 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 713 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,662 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல்லில்...

மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 72 போ் பாதிக்கப்பட்டனா்; 54 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,282 போ் பாதிக்கப்பட்டும், 49,247 போ் குணமடைந்தும் உள்ளனா். 551 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 484-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →