முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.49 அடியாக குறைந்தது.

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.49 அடியாக குறைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.49 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,831கன அடியிலிருந்து 7,051கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 35.77டி எம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →