மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.22 அடியாக உள்ளது .
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.22 அடியாக உள்ளது .
அணையின் நீர் இருப்பு 71.77 டிஎம்சியாக உள்ளது.
நீர் வரத்து: வினாடிக்கு 2,048 கன அடியிலிருந்து 1886 கன அடியாக சரிந்து உள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.