இலவச வேட்டி, சேலை வழங்கல்
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியை நரசிங்கபுரம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தொடக்கி வைத்தாா்.

இதில், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், நகர மன்ற உறுப்பினா்கள் அன்னக்கிளி, செல்வக்குமாா், ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.