முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 104.96 அடியாகக் குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 104.96 அடியாகக் குறைந்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு 71.41 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 785 கன அடியிலிருந்து 623 கன அடியாகக் குறைந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்காகக் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.