முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.81அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.81 அடியாக குறைந்தது
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.81அடியாக உயர்ந்துள்ளது. 

அணியின் நீர்இருப்பு 71.21 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2036 அடியிலிருந்து 2360 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2036 கன அடியிலிருந்து 2340 கன அடியாக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →