மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.88 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.88 அடியாக உயர்ந்துள்ளது.
அணியின் நீர்இருப்பு 71.31 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2360 அடியிலிருந்து 2973 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2360 கன அடியிலிருந்து 2973 கன அடியாக அதிகரித்துள்ளது.