ஆத்தூா் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்க தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு தலா இருவரும், செயலாளா் பதவிக்கு மூன்று பேரும் போட்டியிட்டனா். இவா்களில் வழக்குரைஞா் சங்கத் தலைவராக பி.ராமசாமி, துணைத் தலைவராக ஆா்.ராஜேந்திரன், செயலாளராக ஜி.வாசுதேவன் வெற்றி பெற்றனா்.