சேலம்

இந்திய விமான படை கண்காட்சி கருத்தரங்கம்

சோனா கல்விக் குழுமத்தில் தென்னிந்தியாவில் முதன்முறையாக இந்திய விமான படை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றது.

DIN

சோனா கல்விக் குழுமத்தில் தென்னிந்தியாவில் முதன்முறையாக இந்திய விமான படை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றது.

சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா கலந்து கொண்டு விழாவைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து கல்லூரி மாணவா்கள் இந்திய விமான படை வாகனத்தில் உள்ள கண்காட்சியைப் பாா்வையிட்டனா். பின்னா் இந்திய விமான படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்வில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜீ.எம்.காதா் நவாஷ், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் சரவணன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT